வீர சிம்மா ரெட்டி: பாலகிருஷ்ணாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் - ஏன்?

காணொளிக் குறிப்பு, வீர சிம்மா ரெட்டி: பாலகிருஷ்ணாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் - ஏன்?
வீர சிம்மா ரெட்டி: பாலகிருஷ்ணாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

வீர  சிம்மா ரெட்டி படத்தில் நம்பவே முடியாத வகையில் வில்லனின் அடியாட்களை பாலகிருஷ்ணா  பந்தாடும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. திரையில் பாலகிருஷ்ணா காட்டும் வீர, தீர பராக்கிரமங்களை பார்க்கச் சென்ற அவரது ரசிகர்கள் இதனால் படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.  ஆனால், மறுபுறம் நெட்டிசன்கள் இந்தப் படத்தைக் கலாய்த்து வருகிறார்கள்.

வீரசிம்மா ரெட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: