You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உடலை துளைத்த ஊன்றுகோல் - மலையில் இருந்து 14 கிமீ நடந்தே இறங்கிய நபர்
காணொளி: உடலை துளைத்த ஊன்றுகோல் - மலையில் இருந்து 14 கிமீ நடந்தே இறங்கிய நபர்
பிரசுரிக்கப்பட்டது
டேவிட் தன் நண்பர்களுடன் மலையேற்றம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவர் தடுமாறிய போது, அவரின் ஊன்றுகோல் உடலில் செருகிக்கொண்டது. டேவிட் தனது நண்பர்களுடன் ஏழரை மணி நேரம் நடந்தே மலையிலிருந்து கீழே இறங்கினார். அதன் பிறகு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு