காணொளி: 'காஸாவில் ரியல் எஸ்டேட் திட்டம்' - இஸ்ரேல் அமைச்சர் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் பேசியது என்ன?
காணொளி: 'காஸாவில் ரியல் எஸ்டேட் திட்டம்' - இஸ்ரேல் அமைச்சர் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலின் டெல் அவிவ்-ல் அந்நாட்டு நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் பேட்டி ஒன்றை அளித்தார்.

அப்போது போருக்கு பிறகான நாட்களில் ரியல் எஸ்டேட் எப்படி இருக்கும் என்பது பற்றி பேசலாம் எனக் கூறினார். மேலும் காஸாவில் யூத குடியேற்றத்தை புதுப்பிப்பது பற்றி அடிக்கடி பேசி வருகிறீர்கள் எனவும் கேட்டார்.

இதற்கு அமைச்சர் என்ன பதில் அளித்தார். முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.