டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை

காணொளிக் குறிப்பு, டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகினார்கள் பொதுமக்கள்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு