"ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?" - நிர்மலா கேள்வி
"ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?" - நிர்மலா கேள்வி
பிரசுரிக்கப்பட்டது
நரேந்திர மோதி - அதானி உறவு பற்றி ராகுல் வைத்த விமர்சனத்துக்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
"ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?" என்றும் கேள்வி கேட்ட அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அது குறித்த வீடியோ.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



