தவெக மாநாட்டுக்கு வந்த 'அஜித் ரசிகர்' - மாநாடு பற்றி தொண்டர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர் - மாநாடு பற்றி தவெக தொண்டர்கள் கூறுவது என்ன?
தவெக மாநாட்டுக்கு வந்த 'அஜித் ரசிகர்' - மாநாடு பற்றி தொண்டர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு