குளவிகள், தேனீக்களை அச்சமின்றி கையாளும் பெண்கள் - யார் இவர்கள்? காணொளி
குளவிகள், தேனீக்களை அச்சமின்றி கையாளும் பெண்கள் - யார் இவர்கள்? காணொளி
பிரசுரிக்கப்பட்டது
உலகம் முழுதும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக ஐ.நா. கூறுகிறது. காலநிலை மாற்றம், வாழ்விட இழப்பு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளன.
தேனீக்கள், குளவிகளை பாதுகாக்கும் முயற்சியில் இலங்கையில் உள்ள இந்த பெண்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனீ, குளவி, மலைக்குளவி ஆகியவை ஆபத்தானவை என மனிதர்கள் முத்திரை குத்துகின்றனர், ஆனால், அவை சூழலியல் ரீதியாக முக்கியமானவை என்கிறார், இந்த அமைப்பை சேர்ந்த இயற்கை ஆர்வலர் மேகா சமதி.
கூடுதல் விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



