You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெபனான்: பிரான்ஸ் அதிபரை நெதன்யாகு கடுமையாக விமர்சித்தது ஏன்?
லெபனானில் இதுவரை இல்லாத அளவில் மோசமான தாக்குதல் நேற்றிரவு (அக்டோபர் 5) நடைபெற்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வான் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதி ஹெஸ்பொலாவின் வலுவான கோட்டையாக கருதப்படுகிறது. போர் நிறுத்தம் குறித்து பேசிய மக்ரோங்கை கடுமையாக விமர்சித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
லெபனானில் என்ன நடக்கிறது? மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக நெதன்யாகு கடுமையாக பேசியது ஏன்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)