காணொளி: குறுக்கே வந்த பைக் - கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ

காணொளிக் குறிப்பு, சாலையில் கவிழ்ந்த ஆட்டோ
காணொளி: குறுக்கே வந்த பைக் - கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ
பிரசுரிக்கப்பட்டது

திருவண்ணாமலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டுநர், பைக்கை திருப்ப முற்பட்ட போது அவ்வழியே பயணிகளுடன் வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தின் காணொளி