சாலையை மறித்த யானையிடம் கெஞ்சிய பயணி - ஏன் தெரியுமா?

காணொளிக் குறிப்பு,
சாலையை மறித்த யானையிடம் கெஞ்சிய பயணி - ஏன் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

கிருஷ்ணகிரி அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றது.

அந்த வழியாக வந்த வாகனத்தை நோக்கி யானை திடீரென ஓடி வந்தது.

பின்னர், யானை வாகனத்துக்கு வழிவிட்டு அங்கிருந்து சென்றது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)