காணொளி: குஜராத் வெள்ளத்தில் பாலுடன் சென்ற டேங்கர் லாரி சிக்கிய காட்சி

காணொளிக் குறிப்பு, குஜராத் வெள்ளத்தில் சிக்கிய பால் டேங்கர் லாரி
காணொளி: குஜராத் வெள்ளத்தில் பாலுடன் சென்ற டேங்கர் லாரி சிக்கிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் போர்பந்தரில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதில் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று வெள்ளத்தில் சிக்கியது.

லாரியில் இருந்த 13 பேரை தேசிய பேரிடர் மேலாண்மை படை மீட்டதாக தெரிவித்துள்ளது. நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஒருவரை தேடும் பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு