திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறாரா? பிபிசி தமிழுக்கு தவாக தலைவர் வேல்முருகன் பேட்டி

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறாரா? பிபிசி தமிழுக்கு தவாக தலைவர் வேல்முருகன் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேல்முருகன் செயலுக்கு சட்டப்பேரவையிலேயே தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அன்றைய தினம் சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது குறித்து வேல்முருகன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் காணலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.