You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக - தவெக கூட்டணி அமையுமா? சென்னையில் பவன் கல்யாண் சொன்னது என்ன?
பாஜக - தவெக கூட்டணி அமையுமா? சென்னையில் பவன் கல்யாண் சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் தமிழக பா.ஜ.க. நடத்திய 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பான கருத்தரங்க கூட்டத்தில் ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.
பின்னர் அவரிடம் பாஜக - தவெக கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பவன் கல்யாண் கொடுத்த பதில் என்ன?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு