You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'உணவின் தரம் மோசம்' - விடுதி ஊழியரை முகத்தில் குத்திய எம்எல்ஏ
'உணவின் தரம் மோசம்' - விடுதி ஊழியரை முகத்தில் குத்திய எம்எல்ஏ
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், எம்.எல்.ஏ. விடுதியில் அமைந்துள்ள உணவக விடுதி ஊழியரை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.
இந்த தாக்குதல் குறித்து தனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், எம்.எல்.ஏ விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் தான் அவரை தாக்கியதாகவும், உணவின் தரத்தை மேம்படுத்தவில்லை என்றால் தன்னுடைய பாணியில் பதில் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு