சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களின் தற்போதைய நிலை என்ன?

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களின் தற்போதைய நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வரலாறு படைத்தனர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஐயப்பன் கோவிலில் வழிபடும் தைரியம் அவர்களுக்கு கிடைத்தது.

சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற பல நூற்றாண்டுகால பாரம்பரியத்தை மீறி, பிந்து அம்மிணியும் கனகதுர்காவும் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.

இந்த இரு பெண்களும் தற்போது என்ன செய்கின்றனர் என்பது குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: