You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 3: இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் இறங்குவதால் என்ன பயன்?
சந்திரயான் 3: இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் இறங்குவதால் என்ன பயன்?
பிரசுரிக்கப்பட்டது
ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க இந்தியா தயாராகிவருகிறது. எல்லாம் சரியாக நடந்தால், நாளை மாலை 'அந்த அற்புத தருணத்தை' இந்தியா மட்டுமல்ல உலகமே கொண்டாடக்கூடும். ஆனால், அப்படி என்ன இந்த சந்திரயான் 3 திட்டத்தில் இருக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்