விடுதலை படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் FDFS விமர்சனம் (காணொளி)

பிரசுரிக்கப்பட்டது

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜூவ் மேனன்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

தயாரிப்பு: ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட்

2 பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: