You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய முஸ்லிம்கள் பற்றி அமெரிக்காவில் மோதி எதிர்கொண்ட கேள்வி
இந்திய முஸ்லிம்கள் பற்றி அமெரிக்காவில் மோதி எதிர்கொண்ட கேள்வி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோதி, இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்த செய்தியாளரின் கேள்வியை எதிர்கொண்டார்.
அதற்கு அவர், இந்தியாவில் சாதி, மதம், பாலினம் போன்ற எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று அவர் பதிலளித்தார்.
"ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். அப்படியென்றால், மனித விழுமியங்களோ, மனிதநேயமோ, மனித உரிமைகளோ இல்லாவிட்டால் அது ஜனநாயகமாக இருக்காது" என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்