சென்னை அணி வீழ்த்த குஜராத் பயன்படுத்திய யுக்தி: சிஎஸ்கே சறுக்கியது எங்கே?
சென்னை அணி வீழ்த்த குஜராத் பயன்படுத்திய யுக்தி: சிஎஸ்கே சறுக்கியது எங்கே?
பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்துள்ளது.
'இம்பாக்ட்' ப்ளேயர் விதியை குஜராத் டைட்டன்ஸ் அணி திறமையாகப் பயன்படுத்திக் கொண்டது.
சென்னை அணிக்கு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் இல்லாத குறை மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டது.

பட மூலாதாரம், ANI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



