தண்ணீரில் மிதக்கும் முதியவர் - என்ன நடக்கிறது?

தண்ணீரில் மிதக்கும் முதியவர் - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

கிணற்றில் மிதக்கும் முதியவரின் இந்த வீடியோ சில நாட்களுக்கு முன் வைரலானது. இவர் கடவுள் பக்தியின் காரணமாகவே தன்னால் தண்ணீரில் மிதக்க முடிவதாகக் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: