டெல்லி, ஹரியாணாவில் 2-வது நாளாக கனமழை - போக்குவரத்து பாதிப்பு
டெல்லி, ஹரியாணாவில் 2-வது நாளாக கனமழை - போக்குவரத்து பாதிப்பு
பிரசுரிக்கப்பட்டது
ஹரியாணா டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் டெல்லிவாசிகளுக்கு வெப்பத்திலிருந்து இந்த மழை சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



