காஸா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் தொடுக்க தாமதிப்பது ஏன்? 4 காரணங்கள்

காஸா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் தொடுக்க தாமதிப்பது ஏன்? 4 காரணங்கள்
பிரசுரிக்கப்பட்டது

"ஹமாஸை ஒழித்துக் கட்டுவதே எங்கள் நோக்கம். அதற்காக, காஸாவுக்குள் தனது படைகள் நுழையும்" என்று கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் கூறி வருகிறது.

இஸ்ரேல் மூன்று லட்சம் ரிசர்வ் வீரர்களை பணிக்கு அழைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வீரர்கள் டாங்கிகள், பீரங்கிகள், நவீன ஆயுதங்களுடன் இஸ்ரேல்-காஸா எல்லையில் தயார் நிலையில் உள்ளனர்.

எல்லையில் படைகளை திரட்டியிருந்தாலும் இஸ்ரேல் ஏன் இன்னும் காஸாவுக்குள் நுழையாமல் இருக்கிறது? இதற்கு 4 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்ற. அவை என்னவென காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)