மெஸ்ஸிக்கு கடைசி வாய்ப்பு? குரோஷியாவை நேர்த்தியாக வென்ற அர்ஜென்டினா உலகக் கோப்பையை தூக்குமா?

காணொளிக் குறிப்பு, மெஸ்ஸிக்கு கடைசி வாய்ப்பு? உலகக் கோப்பையை தூக்குமா அர்ஜென்டினா ?
மெஸ்ஸிக்கு கடைசி வாய்ப்பு? குரோஷியாவை நேர்த்தியாக வென்ற அர்ஜென்டினா உலகக் கோப்பையை தூக்குமா?
மெஸ்ஸி
பிரசுரிக்கப்பட்டது

லியோனெல் மெஸ்ஸியும் லூகா மோட்ரிச்சும் முதல்முறையாக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மோதினார்கள். அந்தப் போட்டியில் தான், சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸி தன்னுடைய முதல் கோலை அடித்தார். மோட்ரிச்சுக்கு சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதுதான் முதல் ஆட்டம்.

 

அது முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இருவரும் இன்னமும் அதே அளவு வேகத்துடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்போடு களத்தில் போரிட்டனர். இரண்டு அணிகளிலும் இருந்த எல்.எம்10 (LM10) ஜெர்சிகளில் எது வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய கால்பந்து ரசிகர்களிடையே இருந்தது.

 

குரோஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: