You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸ் வன்முறை: மேயர் வீட்டுக்குத் தீ - கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறை
பிரான்ஸ் வன்முறை: மேயர் வீட்டுக்குத் தீ - கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறை
பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸ் ஐந்தாவது நாளாக நீடிக்கும் வன்முறையில் பாரிஸ் நகரின் லே லே ரோஸ் பகுதி மேயரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கடைகள், வர்த்தக நிறுவனங்களை உடைத்து, அங்கிருந்த ஆப்பிள் ஐபோன், லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கலவரக்காரர்கள் திருடிச் செல்லும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்