You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: மாறிப்போன ப்ளேஆஃப் கணக்கு - எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம்?
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: மாறிப்போன ப்ளேஆஃப் கணக்கு - எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம்?
பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான கடைசி வாரம் இது. இந்த வார இறுதியில் அதாவது ஞாயிற்று கிழமை இரவு நடக்கும் போட்டியோடு ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்துவிடும்
மொத்தமுள்ள 70 லீக் போட்டிகளில் 61 முடிந்துவிட்டன. ஆனால் இன்னமும் எந்தவொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அப்படியானால் எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது; சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு என்ன ஆகும் சற்று விரிவாக புள்ளிவிவரங்களை பாப்போம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்