டிரம்ப் கொடுத்த ஒரு பேட்டியால் ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச் சந்தை

டிரம்ப் கொடுத்த ஒரு பேட்டியால் ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச் சந்தை
பிரசுரிக்கப்பட்டது

டெஸ்லாவின் பங்குச் சந்தை மதிப்பு 15 சதவீதத்துக்கு மேல் சரிவு, செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு ஜாம்பவனான என்விடியாவின் மதிப்பு 5 சதவீதத்துக்கும் மேல் சரிவு என அமெக்க பங்குச்சந்தையே திங்கட்கிழமையன்று ஆட்டம் கண்டுள்ளது.

இதற்கு காரணம் டிரம்பின் ஒரு பேட்டி. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அப்படி என்ன பேசினார்?

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)