காணொளி: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாமென டி.கே. சிவக்குமார் கூறியது ஏன்?
காணொளி: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாமென டி.கே. சிவக்குமார் கூறியது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு, கர்நாடகா இடையே மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த பயணத்தை தள்ளிவைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். மேகேதாட்டு அணை விவகாரத்தில் என்ன தான் பிரச்னை.
இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



