காணொளி: தந்தை - மகள் சென்று கொண்டிருந்த பைக் மீது விழுந்த மரம்

காணொளிக் குறிப்பு, தந்தை, மகள் வந்த பைக் மீது விழுந்த மரம்
காணொளி: தந்தை - மகள் சென்று கொண்டிருந்த பைக் மீது விழுந்த மரம்
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: இந்த காணொளி சங்கடத்தை தரலாம்

டெல்லியில் மரம் ஒன்று தந்தை, மகள் வந்த பைக் மீது விழுந்தது.

இதில் தந்தை உயிரிழந்தார், மகள் காயமடைந்தார்.

டெல்லி கல்காஜி பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 13) இந்த சம்பவம் நடந்துள்ளது.

மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், மரம் சாய்ந்து அவ்வழியாக வந்த பைக்கின் மீது விழுந்துள்ளது. இதில் பைக்கை ஓட்டி வந்த தந்தை உயிரிழந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகள் காயமடைந்தார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு