இடிபாடுகளுக்கு மத்தியில் ரமலான் நோன்பு இருந்த காஸா மக்கள்

காணொளிக் குறிப்பு, காஸா
இடிபாடுகளுக்கு மத்தியில் ரமலான் நோன்பு இருந்த காஸா மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

இடிபாடுகளுக்கு மத்தியில் காஸா மக்கள் ரமலான் நோன்பை கடைபிடித்தனர்.

இந்த நாளில் 5,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்தார் விருந்துகளை வழங்கியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)