You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தேர்வான இலங்கை பூர்வீக தமிழருடன் பிபிசி நேர்காணல்
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தேர்வான இலங்கை பூர்வீக தமிழருடன் பிபிசி நேர்காணல்
பிரசுரிக்கப்பட்டது
உள்நாட்டுப் போர் காரணமாக இலங்கையில் இருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்த குடும்பத்தில் பிறந்த உமா குமரன், அங்கே நாடாளுமனற் உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பிபிசி உலக சேவை செய்தியாளர் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி நடத்திய நேர்காணலை பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)