இஸ்ரேல் - இரான்: யாருக்கு ராணுவ வலிமை அதிகம்?

இஸ்ரேல் - இரான்: யாருக்கு ராணுவ வலிமை அதிகம்?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெருமளவிலான போர் தொடங்குவது குறித்த அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், போர்ச் சூழல் வந்தால் இருநாட்டில் யார் வலுவானவர்கள் என்ற கேள்வி எழுகிறது.

இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனவே எந்த நாடு பலம் மிக்கது என்பதைத் துல்லியமாகக் கூற இயலாது.

இருப்பினுஜ், இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற பிபிசி பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)