இரண்டாவது மாடியில் தவித்த பசு - கிரேன் மூலம் மீட்கப்பட்ட காணொளி
இரண்டாவது மாடியில் தவித்த பசு - கிரேன் மூலம் மீட்கப்பட்ட காணொளி
பிரசுரிக்கப்பட்டது
புனேவில் மாடு ஒன்று படி வழியாக ஏறி இரண்டாவது மாடிக்கு சென்றது. பின் அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தது.
இதையடுத்து, தீயணைப்பு படையினர் கிரேன் மூலம் மாட்டை மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு