You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போர்ச்சுகல் : கடற்கரையில் அரிய தோற்றத்தில் திரண்ட மேகம்
போர்ச்சுகல் : கடற்கரையில் அரிய தோற்றத்தில் திரண்ட மேகம்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலில் கடற்கரையில் மேகம் அரிய தோற்றத்தில் காட்சி அளித்தது.
சூரியன் மறைவின் போது ஏற்படும் கடல் காற்று காரணமாக மேகம் உருவானதாகவும், ஆனால் அதிக வெப்பநிலை காரணமாக நிலப்பகுதிக்குள் வர முடியாமல் தொடர்ந்து உருளும் தோற்றத்தில் காட்சி அளித்ததாக ஏபி செய்தி முகமையிடம் பேசிய ஒரு காலநிலை ஆய்வாளர் கூறினார்.
போர்ச்சுகலில் இது நிகழ்வது முதல் முறை அல்ல என்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் இது மிகவும் பொதுவான ஒன்று என்றும் அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு