காணொளி: பள்ளி பேருந்துக்குள் நுழைந்த இரும்புக் கம்பிகள்.. என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, பள்ளி பேருந்துக்குள் நுழைந்த இரும்புக் கம்பிகள்
காணொளி: பள்ளி பேருந்துக்குள் நுழைந்த இரும்புக் கம்பிகள்.. என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

மஹாராஷ்டிராவில் நடந்த விபத்தில் லாரியில் இருந்து இரும்பு கம்பிகள் மாணவர்களோடு முன்னே சென்றுகொண்டிருந்த பள்ளி பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தன.

புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலையில் கடந்த அக்டொபர் 8-ம் தேதி இந்த விபத்து நடந்தது.

இதில் பேருந்துக்குள் இருந்த பள்ளி மாணவர்கள் சிறிய காயங்களோடு உயிர்தப்பிப்பினர்.

முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பள்ளி பேருந்து திடீரென பிரேக் போட்டதாகவும் அதனால் பின்னே வந்த லாரி பேருந்தின் மீது பிடித்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு