லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ இவ்வளவு மோசமாக, அதிவேகமாகப் பரவியது ஏன்?

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ இவ்வளவு மோசமாக, அதிவேகமாகப் பரவியது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

பாலைவானம் போன்ற உள்நாட்டு பகுதியில் இருந்து உயர் அழுத்த வறண்ட காற்று கலிஃபோர்னியாவை நோக்கி வீசும் சாதாரண நிகழ்வுதான் இது.

மணிக்கு 95 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது இயல்பானது. மலைகளை தாண்டி வரும்போது அவை மேலும் வரண்டு போகின்றன.

இந்த காற்று, தாவரங்களில் இருந்து ஈரப்பதத்தை நீக்கி, தீ பரவுவதை எளிதாக்குவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள வறண்ட நிலை இதை இன்னும் மோசமாக்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)