You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் மீதான தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள்
காணொளி: இரான் மீதான தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள்
பிரசுரிக்கப்பட்டது
இரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இரானின் டெஹ்ரானில் தாக்குதல் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்திருப்பதை காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு