You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாக்கெட்டில் இருந்த பேஜர் திடீரென வெடித்ததால் சுருண்டு விழுந்த நபர் - லெபனானில் என்ன நடக்கிறது?
பாக்கெட்டில் இருந்த பேஜர் திடீரென வெடித்ததால் சுருண்டு விழுந்த நபர் - லெபனானில் என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
எச்சரிக்கை: இந்த காணொளியில் சங்கடம் தரும் காட்சி உள்ளது.
லெபனானில் திடீரென பேஜர் வெடித்த வீடியோ இது. ஹெஸ்பொலா குழுவின் தொடர்பு சாதனமான பேஜர் நாடு முழுவதும் வெடித்தது. இதில், 9 பேர் உயிரிழந்தனர், 2,800 பேர் வரை காயமடைந்தனர் என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஹெஸ்பொலா இஸ்ரேலை குற்றம்சாட்டியுள்ளது. எனினும், இதுகுறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)