அதிமுக - பாஜக கூட்டணி முறிவு: மாநில, தேசிய அரசியலில் தாக்கம் எப்படி இருக்கும்?

காணொளிக் குறிப்பு, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு: மாநில, தேசிய அரசியலில் தாக்கம் எப்படி இருக்கும்?
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு: மாநில, தேசிய அரசியலில் தாக்கம் எப்படி இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

"அண்ணாமலையை பாஜக தேசியத் தலைமை கைவிடத் தயாரில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன் கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்தும் தமிழக அரசியலிலும் தேசிய அரசியலும் அதன் தாக்கம் குறித்தும் தி.மு.க. கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்தும் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.

அதனை முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.

அதிமுக vs பா.ஜ.க.
படக்குறிப்பு, எஸ்.பி.லக்ஷ்மணன், மூத்த பத்திரிகையாளர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: