எல் சால்வடாரில், கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 12 பேர் பலி
எல் சால்வடாரில், கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 12 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில், கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்