அதானியின் எஃப்.பி.ஓ பங்கு வெளியீடு ரத்து குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?

அதானியின் எஃப்.பி.ஓ பங்கு வெளியீடு ரத்து குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அதானி என்டர்பிரைசர்ஸின் எஃப்.பி.ஓ பங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டது, சர்வதேச சந்தையில் இந்தியாவின் மீதான பார்வையை பாதிக்காது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: