நச்சாகும் உணவால் தினமும் 16 லட்சம் பேர் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
நச்சாகும் உணவால் தினமும் 16 லட்சம் பேர் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பிரசுரிக்கப்பட்டது
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர் உணவே நச்சாகிப் போவதால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவால ஏற்படும் நோய்த்தொற்றுகளால தினமும் உயிரிழப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது-
நச்சாகும் உணவுப் பொருட்கள் எவை, உணவில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



