ராகுல் தகுதி நீக்க விவகாரம்: காங்கிரஸுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா?

காணொளிக் குறிப்பு, ராகுல் தகுதி நீக்க விவகாரம்: காங்கிரஸுடன் எதிர்க்கட்சிகள் கூட்டு சேர வாய்ப்புண்டா?
பிரசுரிக்கப்பட்டது

பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஜெய்சங்கர் குப்தா, 'இந்திரா காந்தியின் உறுப்பினர் பதவி இரண்டு முறை ரத்து செய்யப்பட்டாலும், அது ராகுல் காந்தி விவகாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆனால் ராகுல் காந்தி விஷயத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அழுத்தத்தில் இருப்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டார்.

rahul

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: