You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனைவி மறைவால் மகனை வளர்க்க ஒற்றை ஆளாக போராடும் தந்தை
மனைவி மறைவால் மகனை வளர்க்க ஒற்றை ஆளாக போராடும் தந்தை
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கோவிந்தராஜூ நகரில் பாலாஜி சிங் தனது 7 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்த பிறகு, உற்றார், உறவினர்களின் உதவி கிடைக்காததால், தன்னந்தனியாக தனது மகனை வளர்த்து ஆளாக்கப் போராடி வருகிறார்.
மகனின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற போராடினாலும், அம்மாவின் நினைவால் வருந்தும் மகனை தேற்ற முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பாலாஜி சிங்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்