டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி காணாமல் போனது - 5 பேர் கதி என்ன?

காணொளிக் குறிப்பு, டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி காணாமல் போனது - 5 பேர் கதி என்ன?
டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி காணாமல் போனது - 5 பேர் கதி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் காணும் பயணத்தில் 5 பேர் சென்ற நீர்மூழ்கி காணாமல் போய்விட்டது.

அதில், வழக்கமாக 96 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்பதால் உயிருடன் மீட்டுவிட தீவிரம் காட்டப்படுகிறது.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்களும் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டைட்டன் நீர்மூழ்கி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: