You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோயம்புத்தூர் மோப்ப நாய் பிரிவில் முதன்முறையாக பெண் காவலர்கள்
கோயம்புத்தூர் மோப்ப நாய் பிரிவில் முதன்முறையாக பெண் காவலர்கள்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகர காவல்துறையின் மோப்ப நாய் பிரிவில் இரண்டு பெண் காவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.
தற்போது மோப்ப நாய் பிரிவில் வெவ்வேறு பணிகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
கோவை மாநகர காவல்துறையின் முன்னெடுப்பு மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. (முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்