வீதியில் வரிசையாக மனித உடல்கள்: குடும்பத்தில் 8 பேரை இழந்த பாலத்தீனர்

காணொளிக் குறிப்பு, வீதியில் வரிசையாக மனித உடல்கள்- குடும்பத்தில் 8 பேரை இழந்த பாலத்தீனர்
வீதியில் வரிசையாக மனித உடல்கள்: குடும்பத்தில் 8 பேரை இழந்த பாலத்தீனர்
பிரசுரிக்கப்பட்டது

காஸாவைச் சேர்ந்த அலா அல் கஃபர்நஹ் தனது கர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தில் 8 பேரை இழந்துள்ளார். தற்போது தனியாக தவிப்பதாக அவர் வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் ஒரே நேரத்தில் உடல்களை வைத்து இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். (முழு தகவல் காணொளியில்)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)