துபாயில் நடக்கவிருக்கும் COP28 - இதன் முக்கியத்துவம் என்ன? - காணொளி

துபாயில் நடக்கவிருக்கும் COP28 - இதன் முக்கியத்துவம் என்ன? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

COP28 என்பது காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. சபையின் 28-ஆவது உச்சி மாநாடு.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அரசுகளின் பிரதிநிதிகள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், அதற்காக தயாராகுதல் உள்ளிட்டவற்றை விவாதிப்பர்.

இந்த மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)