ஹரியானா வன்முறைக்கு யார் காரணம்? இப்போதைய நிலை என்ன?

ஹரியானா வன்முறைக்கு யார் காரணம்? இப்போதைய நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஹரியானாவின் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமில் ஒரு மசூதிக்கு தீவைக்கப்பட்டது.

வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியும் தப்ப முடியாது என்று முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் மேவாத் பகுதியில் துணை ராணுவமும் ஐ.ஆர்.பி.யின் நிரந்திர பட்டாலியனும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்துள்ளார். இந்த வன்முறைக்கு காரணம் என்ன? உயிரிழந்தவர்கள் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: