கண்ணிமைக்கும் நேரத்தில் நிலச்சரிவு; வீட்டையும் குடும்பத்தையும் இழந்து தவிக்கும் தாய்

கண்ணிமைக்கும் நேரத்தில் நிலச்சரிவு; வீட்டையும் குடும்பத்தையும் இழந்து தவிக்கும் தாய்
பிரசுரிக்கப்பட்டது

ஹரியானா - ஹிமாச்சல பிரதேச எல்லைக்கு அருகே உள்ள பிஞ்சோர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக ஒரு வேதனையான விபத்து நடந்தது. மலையின் ஒரு பகுதி வீட்டின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தன்வந்தி குடும்பம் மற்றும் வீடு இரண்டையும் இழந்தார். இந்த விபத்தையடுத்து, மற்ற வீடுகளில் உள்ளவர்களும் அச்சமடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: