ஓநாய்-மனித நோயால் அவதிப்படும் 17 வயது சிறுவன்

ஓநாய்-மனித நோயால் அவதிப்படும் 17 வயது சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்லாமில் 17 வயதான லலித் ஓர் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முகம் உட்பட, அவருடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் நீளமாக முடி வளர்கிறது.

இது ஒரு அரிய வகை பரம்பரை நோயாகும். இந்த நோய் காரணமாக, லலித், தன் வயதை ஒத்த இளைஞர்களைப் போல இயல்பு வாழ்க்கையை வாழ இயலவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: